G.S.T. வசூலும் உண்மை நிலையும் கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் 89 ஆயிரத்து 264 கோடி ரூபாய் வசூலானது. அதற்கடுத்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18 ஆயிரத்து 652 கோடி மத்திய ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.25 ஆயிரத்து 704 கோடி மாநில ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.50 ஆயிரத்து 348 கோடி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாகவும், ரூ.21 ஆயிரத்து 246 கோடி இறக்குமதி வசூலாகவும். உபரி வரி வசூல் மூலம் […]