பொதுவான தலைப்புகள்
மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்…
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு …
வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம்?
நான் இந்து சகோதரரிடம் பிரச்சாரம் செய்யும் போது கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும், நம்மைப் படைப்பதால் கடவுளுக்கு என்ன லாபம்? அவரை வணங்க படைத்தாரென்றால் அவருக்கு அந்த வணக்கம் தேவையா? நன்மை செய்தால் சொர்க்கம் என்றும், தீமை செய்தால் நரகம் …
ஆண்கள் தொடையை மறைக்க வேண்டுமா?
நாம் எது செய்தாலும் அதை எதிர்ப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் உணர்வுப்பூர்வமான பிரச்சணைகளையே முக்கியமான பிரச்சாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் வாதம் செய்ய அவர்களிடம் சரக்கு இல்லாததே இதற்குக் காரணமாகும். எதைச் சொன்னால் மக்கள் ஆத்திரப்படுவார்களோ …
வெட்டிய நகத்தை மண்ணில் புதைக்க வேண்டுமா?
நகம், முடி இவற்றை மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே! இது சரியா? பதில்: இது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமாகவும் இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன. المعجم الكبير للطبراني 17149 حَدَّثَنَا مُحَمَّدُ بن مُحَمَّدٍ التَّمَّارُ …
04) ஒன்றிற்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்க முடியாது
ஓரிறை கோட்பாட்டின் மீது தான் இஸ்லாம் என்கிற சித்தாந்தமே நிறுவப்பட்டிருக்கிறது. இன்று பரவலாக மக்கள் நம்பியிருக்கும் பல தெய்வ நம்பிக்கையை இஸ்லாம் ஏற்கவில்லை. மாறாக, அவற்றை அறிவுக்கு பொருந்தாத நம்பிக்கையாகவே பார்க்கின்றது. சம அளவிலும், சம அந்தஸ்து மற்றும் அதிகாரம் கொண்டவராகவும் …
03) ஒருவனே தெய்வம்
குலம் எப்படி ஒன்றாக உள்ளதோ, அந்த குலத்தை உருவாக்கிய கடவுளும் ஒருவர் தான். மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; இன்று எதையெல்லாம் மனிதன், கடவுளாக கருதி வணங்கிக் கொண்டுள்ளானோ அவையாவுமே கடவுளால் …
02) ஒன்றே குலம்
நாம் வாழும் இவ்வுலகில் பன்முகத் தன்மை கொண்ட சித்தாந்தங்கள் பின்பற்றப்படுகின்றன. கடவுட் கோட்பாடானாலும், வாழ்வியல் ரீதியிலான வழிகாட்டுதல்களாக இருந்தாலும் அவை பல உட்கூறுகளுடன் பிரிக்கப்பட்டு, அவற்றை பின்பற்றும் சாராரும் பல மாறுபட்ட கருத்தியல்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், என்ன தான் மாறுபட்ட …
01) முன்னுரை
இறைவன் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை பல விதமாக உயிர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம், மிகப்பெரிய அருட்கொடையாக நமக்கு அருளப்பட்டிருக்கின்ற பகுத்தறி வினை சரிவர பயன்படுத்தாதனிடைய விளைவு, இன்று சாதி, மத, இன, மொழி போன்ற …
30) பிற உயிரினங்களுக்கு நலம் நாடுதல்
சக மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றி வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதை செய்ய வேண்டும் என்று சொல்லும் தலைசிறந்த மார்க்கம் இஸ்லாம். இறைவன் அனுமதித்த அடிப்படையில் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் தவறேதும் இல்லை. அதேசமயம், பகுத்தறிவு இல்லாத பிராணிகள் தானே என்று சொல்லிக் கொண்டு …
29) பாதையில் பிறர்நலம் நாடுதல்
மக்கள் வந்துச் செல்லும் பாதையில் இருக்கும் போதும் சமூக சிந்தனையோடு செயல் பட வேண்டும். பாதையில் வருவோர் விசயத்திலும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அங்கு ஒருபோதும் பொது மக்களுக்கு தொல்லைத் தரும் காரியங்களை செய்யக் கூடாது. நீங்கள் சாலைகளில் …
28) சுற்றுச்சூழலில் நலம் நாடுதல்
மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்று இன்றைய அறிவியல் உலகம், மரம் நடச் சொல்கின்றது. இஸ்லாமிய மார்க்கம், மரம் வளர்ப்பதை ஒரு தர்மம் என்று அன்று முதலே மனித குலத்திற்குப் போதிக்கின்றது. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து …
27) சபைகளில் பிறர்நலம் நாடுதல்
மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விசயங்களுக்கும் இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் அடுத்த மக்களின் வீடுகளுக்கு. சபைகளுக்குச் செல்லும் போதும் அங்கிருக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. இதோ …
26) பள்ளிவாசலில் பிறர்நலம் நாடுதல்
எல்லா விதமான இடங்களிலும் பிறருக்கு நலம் நாட வேண்டும். அந்த வகையில் அல்லாஹ்வின் ஆலயத்திலும் இதைக் கடைபிடிக்க வேண்டும். பள்ளிவாசலை பராமரிப்பதற்கு ஆள் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்கு துன்பம் தரும் காரியங்களை …
25) வியாபாரத்தில் நலம் நாடுதல்
பெரும்பாலும் வியாபாரத்தின் போது பிறர்நலம் பேணும் நற்செயல் புறக்கணிக்கப் படுவதைப் பார்க்கிறோம். கலப்படம் செய்வது, தரமற்ற பொருளை விற்பது, பதுக்குவது என்று பணம் சம்பாதிப்பதற்காக அநியாயமான செயல்களை செய்கிறார்கள். இலாபத்திற்காக பிறரை எப்படியும் ஏமாற்றலாம் எனும் மோசமான மனப்போக்கு பலரிடம் முற்றிக்கிடக்கிறது …
24) பொறுப்பின்கீழ் உள்ளோருக்கு நலம் நாடுதல்
ஆட்சி பீடத்தில், அதிகார மட்டத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் குடிமக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய வேண்டும். அவர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் ஏதேனும் ஒரு சிறு பொறுப்பில் இருப்பவர்கள், உடனிருப்போரை கண்காணித்து வழிநடத்தும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழே இருக்கும் மக்களின் நலனில் …
23) குடிமக்களின் நலம் நாடுதல்
ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பொதுப்பணிகளைச் செய்யும் பொறுப்பளர்கள் போன்றோர் மக்களுக்குரிய தேவைகளை கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போதும், பொதுமக்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மற்ற நேரங்களிலும் வழக்கத்தைவிடக் கூடுதலாக அவர்களுக்கு …
22) தேவையுள்ளோருக்கு நலம் நாடுதல்
சமூகத்தில் ஏதேனும் தேவையை நிறைவேற்ற முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கும் மக்கள் இருப்பார்கள். அத்தகைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்கக் கூடாது. உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம் நீர் (உமது வாழ்நாளில்) …
21) பாதிக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்
நாம் நலமாக இருக்கிறோம்; நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதால் சமுதாயத்தைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் இருந்துவிடக் கூடாது. புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களிலோ அல்லது வேறு ஏதாவது விசயத்திலோ யாரேனும் பாதிக்கப்படும்போது. அவர்களின் துயர் துடைப்பதற்கு கொஞ்சமாவது …
20) அநீதி இழைக்கப்பட்டோருக்கு நலம் நாடுதல்
நெருக்கடியான சூழ்நிலையில் மாட்டித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள். அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றவர்கள் அட்டூழியம் செய்யும் போது அவர்களைக் கண்டித்துக் களம் காணவும் தயாராக வேண்டும். எனவே, முஸ்லிம்கள் காஃபிர்கள் என்று எவ்வித பேதமும் பாராமல் …
19) பெண்களுக்கு நலம் நாடுதல்
பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பல வகையில் பலவீனம் கொண்டவர்கள்; வலிமை குறைந்தவர்கள். ஆகவே பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்யாமல் அநீதம் இழைக்கப்படுவதும் வாடிக் கையாகி விட்டது. சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கின்றன …
18) ஆதரவற்றோருக்கு நலம் நாடுதல்
சமூகத்தில் பல தரப்பட்ட வாழ்க்கை நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் ஆதாரவற்றோர், அநாதைகள், ஏழைகள் போன்றோரும் இருக்கிறார்கள். இத்தகைய மக்களுடைய வாழ்க்கையின் தரம் உயர்வதற்கு முடிந்தளவு உதவக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். குறிப்பாக, வாழ்க்கையில் தன்னிறைவு பெற்றவர்கள், சுயநலமாக …
17) ஏழைகளுக்கு நலம் நாடுதல்
அடிப்படையான வாழ்வியல் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் மக்கள் அநேகர் உள்ளனர். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவையின்றி வாடும் மக்களோ ஏராளம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே …
16) ஊழியருக்கு நலம் நாடுதல்
முதலாளிகள், தொழிலாளர்களிடம் அவர்களது சக்திக்கு மீறிய காரியங்களை சுமத்திவிடக் கூடாது. தங்களது ஊழியர்கள் சிரமத்தில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை காலதாமதம் இல்லாமல் சரியாக முழுமையாக வழங்கிவிட வேண்டும். நிறைவான …
15) முதலாளியின் நலம் நாடுதல்
பொருளாதார விஷயத்தில் மக்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருளாதாரத்திற்காக பிறரிடம் வேலை செய்து வருகிறார்கள். இத்தகைய தொழிலாளர்கள் எப்போதும் தங்களது முதலாளிக்கு நலம் நாட வேண்டும். மார்க்கம் அனுமதித்த வகையில் முதலாளிக்கு விசுவாசமாக இருக்க …
14) அண்டை வீட்டாருக்கு நலம் நாடுதல்
இன்றைய அவசர உலகில், அடுக்குமாடுகள் நிறைந்த கால கட்டத்தில் பக்கத்து வீட்டில் எவர் வசிக்கிறார் என்று கூட அறியாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அண்டை வீட்டாரை அந்நிய நாட்டவரை போல அணுகும் மனநிலையில் இருக்கிறார்கள். இஸ்லாமோ அண்டைவீட்டாரை அனுசரித்து நடந்து …
13) சொந்த பந்தங்களுக்கு நலம் நாடுதல்
உறவுகளை இணைத்து வாழ வேண்டும், உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்று இஸ்லாம் கட்டையிடுகிறது. ஆனால். சின்னஞ்சிறிய அற்பமான விஷயங்களை எல்லாம் பாரதூரமாக எடுத்துக் கொண்டு உறவுகளை துண்டித்து வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல் உறவினர்களுக்கு நலம் நாடி அவர்களுடன் இணைந்து வாழ …
12) உடன் பிறந்தோருக்கு நலம் நாடுதல்
தம்மைப் போன்று. தமது சகோதரர்களும் சகோதரிகளும் நல்ல முறையில் இருக்க வேண்டுமென எல்லோரும் நினைக்க வேண்டும். அவர்களிடம் பொறாமைப்பட்டோ, போட்டிப் போட்டுக் கொண்டோ அவர்களுக்கு கெடுதல் செய்ய துணிந்துவிடக்கூடாது. எப்போதும் நம்முடன் பிறந்தவர்களின் நலனிலும் ஆர்வம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும் …
11) வாழ்க்கை துணைக்கு நலம் நாடுதல்
குடும்பங்களின் தொகுப்பு தான் சமுகம். சமூகம் சரியாக இருக்க வேண்டுமெனில் குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கும் கணவனும் மனைவியும் சரியாக இருப்பது அவசியம். அவர்கள் ஒருவருக்கொருவர் நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது …
10) குழந்தைகளின் நலம் நாடுதல்
குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் மாபெரும் அருள். ஆகவே குழந்தைகளை பெற்றோர் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்வு நல்ல முறையில் இருக்க முடிந்தளவு தக்க ஏற்பாடுகளை செய்வதோடு, அவர்களுக்கு அனைத்திலும் நல்வழி காட்ட வேண்டும்; …
09) பெற்றோருக்கு நலம் நாடுதல்
பிறர் என்று சொல்லும் போது அந்தப் பட்டியலில் முதல் நிலையில் இருப்பவர்கள் பெற்றோர்கள். ஒவ்வொரு நபரும் தமது பெற்றொருக்கு நலம் நாடுபவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்ய வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்தி அரவணைக்க வேண்டும் …
08) பிறர் நலன் நாடும் அறிவுரைகள்
பிறர்நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம் ; இறையச்சத்தின் வெளிப்பாடு. மேலும் ஈருலகிலும் இறைவனின் உதவியைப் பெறுவதற்குரிய மகத்தான வழிமுறை என்று இஸ்லாம் பறைச்சாட்டுகின்றது. மற்றவர்களின் நலம் நாட வேண்டும் என்று சொல்வதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அதை …
07) பிறர்நலம் நாடிய நபிகளார்
பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். அண்ணலாரின் சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்தும் பிறருக்கு நன்மை நாடும் வகையில் அமைந்து இருந்தன. இதற்குரிய சில சான்றுகளை மட்டும் இப்போது பார்ப்போம் …
06) பிறர்நலம் நாடுவோரும், கெடுப்போரும்
சமுதாயத்தில் பிறர் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் மனமுவந்து உழைக்கிறார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களை, இழப்புகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள். பொதுப் பணிகளில் தூய சிந்தனையோடு தியாக உணர்வோடு அயராது ஈடுபடும் இத்தகைய மக்களுக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி புரிவான்; …
05) அனைவரும் நலம் நாட வேண்டும்
சமூகத்தில் ஒவ்வொரு நபரும், பிறருக்கு நலம் நாடுபவராக இருக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. அடுத்தவர் செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் எல்லோரும் தமது பொறுப்பின் கீழ் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்ய வேண்டும். இது குறித்தும் இறைவன் நம்மை விசாரிப்பான் என்பதை …
04) பிறர்நலம் நாடுவதும் தர்மமே!
இஸ்லாத்தின் பார்வையில் செல்வத்தை ஏழை எளியோருக்கு கொடுப்பது, நற்பணிகளுக்குக் செலவழிப்பது மட்டுமல்ல, பிறர் நலத்தை நாடும் வகையில் செய்கிற காரியங்கள் அனைத்தும் தர்மமாக கருத்தப்படும். தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், ‘இறைத் …
03) பிறர்நலம் நாடுமாறு உறுதிமொழி
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம்மை ஏற்றுக் கொண்ட மக்களுக்குப் பல விசயங்களைக் கட்டளையிட்டார்கள். அதன்படி, அன்றாட வாழ்வில் அவசியம் கடைபிடிப்பதாக பல விசயங்களை நபித்தோழர்கள் இறைத்தூதரிடம் உறுதி மொழியாகக் கொடுத்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை …
பெற்றோரை போற்ற சொல்லும் இஸ்லாம்…
“இஸ்லாம்” இறைவனின் மார்க்கம் “திருக்குர்ஆன்” இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. “அல்லாஹ்”வின் இறுதி தூதர் முஹம்மது”நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை …
02) பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம்
உலகில் பல்வேறு விதமான கொள்கைகள் கோட்பாடுகள் இருக்கின்றன அவற்றை உருவாக்கியவர்கள். பின்பற்றுபவர்கள் என்று பலரும் அந்தச் சித்தாந்தங்களுக்கு வெவ்வேறு விளக்கம் கொடுக்கிறார்கள், வரையறை சொல்கிறார்கள். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் அடிப்படை பற்றியும் அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில், அல்லாஹ்வும் அவனது இறுதித் …
நான்கு சாட்சிகள் சாத்தியமற்றதா?
விபச்சாரத்துக்கு மரண தண்டனை கொடுக்க நான்கு சாட்சிகள் அவசியம். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. இதைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தமக்குள் நல்லதையே எண்ணியிருக்கக் கூடாதா? ” இது தெளிவான அவதூறு” என்று கூறியிருக்கக் கூடாதா? இதற்கு …
கப்ரில் மூன்று பிடி மண் அள்ளிப் போடுவது நபிவழியா?
மூன்று பிடி மண் அள்ளிப் போடுதல் அடக்கம் செய்யும் போது அதில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் அள்ளி கப்ரின் மேலே போடுகின்றனர். இதற்கு ஆதாரம் உள்ளது. حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِي، حَدّثَنَا يَحْيَى بْنُ …
ஆவி உலகம்! ஆவி பற்றிய சிந்தனை மற்றும் ஆவி பயம்!
ஆவி இருக்கு என நம்பினால் ஷிர்க்-ல் விழுந்து விடுவீர்கள் (எச்சரிக்கையாக இருக்கவும்) ஆவி இருப்பதாக நம்பினால் அது மனிதனுக்குள் புகுந்துவிடும் என்ற நம்பிக்கை வளரும். ஆவி புகுந்த மனிதனை குணப்படுத்த ஒரு சக்தி வேண்டும் அதற்காக ஏர்வாடி தர்காஹ் உங்கள் நினைவுக்கு …
பூண்டு வெங்காயம் சாப்பிட்டு பள்ளிக்கு வரலாமா
இதற்கான காரணத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்களே நமக்குத் தெளிவுபடுத்தி விட்டனர். பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் அசுத்தமானவையோ, உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்ல. ஆனால் அவற்றை உண்டால் நீண்ட நேரத்திற்கு வாயில் துர்நாற்றம் அடிக்கும். இந்த துர்நாற்றம் பள்ளியில் உள்ள …
உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?
இந்தக் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் அதன் மூலம் இறைவன் இல்லை என்று வாதிடுவதற்காக இக்கேள்வியை அவர் கேட்டிருந்தால் அது பொருத்தமற்றதாகும். முதலில் இறைவன் இருக்கிறானா? இல்லையா என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு …
பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்?
சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்? பதில்: மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில் அழிவை ஏற்படுத்துகிறான். ஒன்று நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் அழித்தல். மற்றொன்று கெட்டவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து …
12) ஹதீஜா பின்த் குவைலித் (ரலி)
உம்முல் மூஃமினீன் (أمّ المؤمنين) 1) நபி(ஸல்) அவர்களால் உலகத்துப் பெண்களில் சிறந்தவர் என்று சொல்லப்பட்ட பெண்மணி. (புகாரி: 3432) 2) இவருடைய சகோதரி பெயர் ஹாலா (هالة) (புகாரி: 3821) 3) நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மண முடிப்பதற்கு …
பெண்கள் தலையை மறைப்பது கட்டயாமா? கடமையா?
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது …
11) ஸஅத் பின் முஆத் (ரலி)
1) இவர் மக்காவுக்கு உம்ராச் நிறைவேற்றச் சென்ற போது அறியாமை கால நண்பர்களில் ஒருவரான உமய்யா பின் கலஃபிடம் தங்கினார்கள். (புகாரி: 3632) 2) உஹதுப் போரின் போது அனஸ் பின் நள்ர் (ர-லி) அவர்கள் இவரைப் பார்த்து நான் சுவனத்தின் …
10) உபை பின் கஅப் (ரலி)
1. நபி (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரிடம் திருக்குர்ஆனை ஓதிக்காட்டுமாறு கேட்டார்கள். (முஸ்லிம்: 1463) 2. இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என நபி (ஸல்) அவர்கள் இவரிடம் கேட்டார்கள். (முஸ்லிம்: 1476) …
அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்!
67) மறுமை என்பது உண்மையா?
கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு …
66) பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய் விடுமே? விளக்கம் தரவும். சுரேஷ், திருக்குறுங்குடி …
65) இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?
கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளை சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களைமட்டும் சாப்பிடு கிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். இராயப்பேட்டை அஸ்ரப் சென்னை. பதில் : நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் …
64) ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?
கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது மாற்று …
63) பிராணிகளுக்கு சுவர்க்கம் -நரகம் உண்டா?
கேள்வி: இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா? அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா? என்று என்னிடம் மாற்று மத …
62) ஈஸா நபியின் தோற்றம் ஏது?
கேள்வி : இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஈஸா நபி (இயேசு) திரும்பி வருவார். அப்படி வரும் போது கிறித்தவர்கள் ஈஸா நபியின் உருவத்தை தற்போது வைத்துள்ளது மாதிரி தான், ஈஸா நபியின் (இயேசுவின்) உருவம் இருக்குமா? அல்லது வேறு மாதிரியாக இருக்குமா? …
61) ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?
கேள்வி : ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடக் கூடாது? என்று மாற்று மத நண்பர் கேட்கிறார் …
60) இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?
கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட வில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான் என்பதைக் குர்ஆன் ஆதாரத்துடன் காண்பித்தேன். மேலும் ஈஸா நபி அவர்கள் டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் இறங்குவார்கள் …
59) ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன?
கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது? – தஸ்லீம், சென்னை. பதில்: ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி …
58) தாடி வைப்பது எதற்கு?
கேள்வி: ஒரு மாற்றுமத நண்பர், முஸ்லிம்களில் ஆண்கள் தாடி வைக்கின்றார்கள். அது எதனால் என்றும், ஆண்களுக்கும் – பெண்களுக்கும் முகத்தில் வேறுபாடு காண்பிப்பதற்கு என்று கூறினால், நவீன யுகத்தில் ஆடை மூலமோ அல்லது பெண்களிடம் உள்ள மற்ற வேறுபாடுகள் மூலமோ அறிந்து …
57) குரைசி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?
கேள்வி: நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைசி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைசி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத் தகுதி? மற்றவர்களால் ஆட்சி செய்ய முடியாதா? என்று …
56) நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக?
கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தது ஏன்? பணம் இருந்ததால் தான் விதவைப் பெண்ணான கதீஜா (ரலி) அவர்களை மணம் முடித்தார்கள் என்று ஒரு மாற்று மத சகோதரி கூறுகிறார்! …
தொழுகையின் சட்டங்கள்
33) ஸஜ்தா திலாவத்
ஸஜ்தா திலாவத் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும் போது ஸஜ்தாச் செய்கின்றோம். இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது எந்தெந்த வசனங்களை ஓதும் போது நாம் ஸஜ்தாச் …
32) இரவுத் தொழுகை
இரவுத் தொழுகை கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும். عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ …
31) பிற தொழுகைகள்
பள்ளியில் அமர்வதற்கு முன்னால் தொழுதல் பள்ளிவாசலுக்கு ஒருவர் சென்றால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் பள்ளியில் அமரக் கூடாது. கடமையான தொழுகையையோ அல்லது கடமையான தொழுகையின் முன் சுன்னத்தையோ நிறைவேற்றினாலும் இக்கடமை நிறைவேறி விடும். தொழுகை இல்லாத நேரங்களில் இரண்டு ரக்அத்கள் …
30) ஜனாஸா தொழுகை
ஜனாஸா தொழுகை ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுக்குத் தொழுவித்து அடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும். இறந்தவருக்கு எப்படித் தொழுவிக்க வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். அவற்றைக் காண்போம். தொழுவிக்கும் இடம் பள்ளிவாசலின் உள்பகுதி, வெளிப்பகுதி, வீடுகள், …
29) பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா …
28) கிரகணத் தொழுகை
கிரகணத் தொழுகை சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். கிரகணம் ஏற்படும் போது அஸ்ஸலாத்து ஜாமிஆ (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும். பள்ளியில் தொழ வேண்டும் இரண்டு …
27) மழைத் தொழுகை
மழைத் தொழுகை மழையின்றி வறட்சி ஏற்படும் போது தொழுகை மூலமாக அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்கு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். இதை மழைத் தொழுகை என்று நாம் அழைக்கிறோம். பின்வரும் ஹதீஸ்கள் மூலம் மழைத் தொழுகை முறைகளை அறிந்து கொள்ளலாம். நபி (ஸல்) …
26) இஸ்திகாரா தொழுகை
இஸ்திகாரா தொழுகை நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள …
25) பயணத் தொழுகை
பயணத் தொழுகை கடமையான தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழ வேண்டும். ஆனால் பயணத்தில் இருப்பவர் குறிப்பிட்ட இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துகளாகவும் சுருக்கித் தொழலாம். இரண்டு தொழுகைகளைச் சேர்த்து தொழுவதற்கு அரபியில் ஜம்வு …
24) ஜுமுஆத் தொழுகை
ஜுமுஆத் தொழுகை வெள்ளிக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பதிலாக இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்திய பின்னர் தொழப்படும் இரண்டு ரக்அத்கள் தொழுகையே ஜுமுஆத் தொழுகையாகும். நேரம் ஜுமுஆத் தொழுகை லுஹர் நேரத்திலும் தொழலாம். சூரியன் மேற்குத் திசையில் சாய்வதற்குச் சற்று முன்பாகவும் தொழலாம் …
23) சுன்னத் தொழுகைகள்
சுன்னத் தொழுகைகள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டித் தந்த, கடமையல்லாத தொழுகைக்கு சுன்னத் தொழுகை என்று கூறப்படும். முன் பின் சுன்னத்துகள் கடமையான ஐவேளைத் தொழுகைக்கு முன்னும் பின்னும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நபி (ஸல்) தொழுது காட்டியுள்ளார்கள். சொர்க்கத்தில் மாளிகை …
22) பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா?
பள்ளிவாசலில் ஆண்கள் ஜமாஅத்துடன் தொழுவது போல் பெண்களும் பள்ளிக்கு வந்து தொழலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ‘உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று …
இஸ்லாமிய ஒழுக்கங்கள்
01) முன்னுரை
முன்னுரை ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.(அல்குர்ஆன்: 51:56) ➚அல்லாஹ் மனித சமுதாயத்தை படைத்த நோக்கமே நாம் அவனை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக மட்டும்தான் என்பதை மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். ஒரு …
27) வட்டி
வட்டி வட்டி வாங்கக் கூடாது يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَۚ وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَۚ وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَۚ நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் …
26) சூதாட்டம்
சூதாட்டம் சூதாட்டம் ஷைத்தானுடைய காரியமாகும் يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ …
25) விபச்சாரம்
விபச்சாரம் விபச்சாரம் செய்வது கூடாது وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ …
24) மதுவின் கேடுகள்
மதுவின் கேடுகள் மது என்றால் என்ன? عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: போதை தரும் ஒவ்வொன்றும் …
23) சிரிப்பின் ஒழுங்குகள்
சிரிப்பின் ஒழுங்குகள் சிரிப்பு என்பதும் இறைவனின் அருட்கொடைதான் وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰىۙ அவனே சிரிக்க வைக்கிறான். அழவும் வைக்கிறான்.(அல்குர்ஆன்: 53:43) ➚وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும் …
22) பேச்சின் ஒழுங்குகள்
பேச்சின் ஒழுங்குகள் நேர்மையாகப் பேசுதல் 33:70 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!(அல்குர்ஆன்: 33:70) ➚அழகியவற்றை பேச வேண்டும் 17:53 وَقُلْ لِّعِبَادِىْ يَقُوْلُوا …
21) நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள்
நட்பு கொள்வதின் ஒழுங்கு முறைகள் வீணான (எந்தப் பயனும் அளிக்காத) காரியத்தில் நட்பு கொள்வது கூடாது 74:42 مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ, 74:43 قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ , 74:44 وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ , …
20) அண்டை வீட்டாரிடம் நடந்துகொள்ளும் முறைகள்
அண்டை வீட்டாரிடம் நடந்துகொள்ளும் முறைகள் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்வதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும் وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ …
19) முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள்
முதியோர்களிடத்தில் நடந்துகொள்ளும் முறைகள் முதலில் பெரியவர்களுக்கே முன்னுரிமை عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، قَالَ انْطَلَقَ عَبْدُ اللَّهِ بْنُ سَهْلٍ، وَمُحَيِّصَةُ بْنُ مَسْعُودِ بْنِ زَيْدٍ، إِلَى خَيْبَرَ وَهِيَ يَوْمَئِذٍ صُلْحٌ، فَتَفَرَّقَا فَأَتَى مُحَيِّصَةُ …
18) பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பெற்றோரை சீ என்று கூட கூறக் கூடாது وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ …
17) அனுமதி கோருதல்
அனுமதி கோருதல் வீட்டுக்குள் நுழையும் போது முதலில் ஸலாம் கூற வேண்டும் فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ வீடுகளில் …