கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். குறைவான செயல் நிறைவான கூலி இறைவன் இந்த சமுதாயத்திற்கு வழங்கிய அருள் அதிகமதிகம். அதில் ஒரு தனிச்சிறப்போடு மற்றொரு அருளையும் இந்த சமுதாயத்திற்கு செய்திருக்கிறான். அந்த அருளில் உள்ளதுதான் இந்த சமுதாயம் எந்த குறைவான செயல்களை செய்தாலும் அதற்கு அதிக கூலி வழங்குவது. مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ […]