மதிப்பிற்குரிய சகோதரர்களே! சகோதரிகளே! சிறிய உரையாக இருந்தாலும் ஆழமான கருத்துக்களை உடைய , நேரிய சிந்தனைகளை உடைய, நல்ல விஷயங்களை நாம் இப்போது கேட்டு இருக்கின்றோம். சில நிமிடங்கள் அதை ஒட்டி குறிப்பாக இந்த திருமண ஒப்பந்தத்தை சந்திக்க இருக்கின்ற மணமகனுக்கும், மணமகளுக்கும் நம் எல்லோருக்கும் குடும்ப வாழ்க்கையில் பயன் தரக்கூடிய சில ஹதீஸ்களை சில மார்க்க அறிவுரைகளை நினைவூட்டி கொண்டு இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் திருமண ஒப்பந்தத்திற்கு செல்வோம் . நாம் ஒரு பெரிய பாக்கியம் […]