Tag: 2

இணைவைப்பே தீமைகளின் தாய்!-2

சென்ற இதழின் தொடர்ச்சி… இணைவைப்பே தீமைகளின் தாய்! மதியை மயக்கும் மது இணைவைப்புக் கொள்கையுடைய சித்தாந்தங்கள் வெறும் அர்த்தமற்ற ஆன்மீகத்தை பற்றி மட்டுமே பேசுகின்றன. அவை கண்மூடித் தனமான நம்பிக்கைகள், செயல்கள் போன்றவற்றில் மனிதர்களைத் தள்ளுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றன. ஓரிறைக் கொள்கையான இஸ்லாமோ முற்றிலும் வேறுபட்டு விளங்குகிறது. ஆன்மீகம் எனும் எல்லையைத் தாண்டி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் துறை களிலும் கவனம் செலுத்துகிறது. இந்த வகையில் மனிதனின் ஒழுக்க வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. அவற்றுள் ஒன்றாக, […]

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்-2

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்-2 இணை கற்பித்தல் என்றால் ஏன்ன? நாம் ஓரிறைக் கொள்கையைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதன் எதிர் மறையான இணை வைத்தல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் இன்றைக்கு அதிகமான இஸ்லாமிய அமைப்புகள், ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்துமே இஸ்லாம் எதனை நிரந்தர நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று எச்சரிக்கிறதோ அப்படிப்பட்ட இணை கற்பித்தல் என்ற பாவத்தைப் பற்றி மிகப் […]