இரமலான் மாதத்தில் என்னென்ன வணக்கங்களை செய்ய திருக்குர்ஆனும் நபிமொழிகளும் வலியுறுத்துகின்றன என்பதை முதலில் காண்போம். இறைவனின் பேருரள் கிடைக்கும் மாதம் ரமலான் மாதமாகும். وَحَدَّثَنِى حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنِ ابْنِ أَبِى أَنَسٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ – رضى الله عنه – يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِذَا […]
Category: இதர வணக்கம்
z120