
திருக்குர்ஆனையை ஓதி முடித்தால் அதற்காக குடும்பத்தி னருடன் சேர்ந்து துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் முழுக் குர்ஆனும் நம்மிடம் இருப்பதுபோல் புத்தகமாக ஒன்றிணைக்கப்படவில்லை. பலரின் உள்ளங்க ளில்தான் அவை பாதுகாக்கப்பட்டிருந்தது. சிலர் அதை எழுதி வைத்திருந் தனர். ஆனால் ஒரே நபரிடம் அனைத்து அத்தியாயங்களும் எழுதப்பட்டி ருக்கவில்லை. அதிகபட்சமாக இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம்தான் எழுபது அத்தியாயங்கள் இருந்தன. எங்களிடையே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உரை யாற்றினார்கள். அப்போது, […]