Category: நபிகள் நாயகம் வரலாறு (கேள்வி பதில் வடிவில்)

u585

del – 01) நபிகள் நாயகம் பிறப்பு வளர்ப்பு திருமணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள் (ஆதாரம்(முஸ்லிம்: 1977)?) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் (ஆதாரம் ) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன? பதில் : ஆமினா (ஆதாரம்) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்? பதில் : கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தாயார் […]

del – 09) ஐவேளைத் தொழுகை கடமையானது

கேள்வி ; விண்ணுலகப் பயணத்தில் ஏழாம் வானத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தபின்னர் நபிகளார் எங்கு சென்றார்கள்? பதில் : வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான ஸித்தரத்துல் முன்தஹா என்னும் இடத்திற்கு சென்றார்கள். (ஆதாரம் :(புகாரீ: 3887) கேள்வி : அதன் பழங்களும் எவ்வாறு இருந்தன? பதில் : (யமன் நாட்டில் உள்ள) ஹஜர் எனுமிடத்தில் (உற்பத்தியாகும் மண்) கூஜாக்களைப் போன்றிருந்தது. (ஆதாரம் :(புகாரீ: 3887) கேள்வி : அதன் இலைகள் எவ்வாறு இருந்தன? […]

del – 08) விண்ணுலக பயணம்

கேள்வி : நபி (ஸல்) அவர்கள் எப்போது விண்ணுலக பயணம் செய்தார்கள் சரியான குறிப்புகள் உள்ளனவா? பதில் : இல்லை (ஆதாரம் : பத்ஹ‎ýல் பாரீ பாகம் : 7, பக்கம் : 203) கேள்வி : விண்ணுலகப் பயணம் தொடர்பாக எத்தனை கருத்துக்கள் உள்ளன? பதில் : ஏரளாமான கருத்துகள் நிலவுகின்றனர். அவற்றில் சில 1. சிலர் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருவதற்கு முன்னரே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். இதை பெரும்பாலான அறிஞர்கள் மறுத்துள்ளனர். […]

del – 07) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம்

கேள்வி : அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் திருமணம் எப்போது நடந்தது? பதில் : ஆயிஷா (ரலி) அவர்களின் ஆறாவது வயதில் நடந்தது.  ஆதாரம் :(புகாரி: 3896) கேள்வி : திருமணம் நடப்பதற்கு தூண்டுகேளாக இருந்தவர் யார்? பதில் : கவ்லா பின்த் ஹகீம் (ரலி), ஆதாரம் :(அஹ்மத்: 24587) கேள்வி : கவ்லா பின்த் ஹகீம் (ரலி) அவர்கள் யார்? பதில் : பிரசித்துப் பெற்ற உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மனைவியாவார். ஆதாரம் […]