நபி மொழியை உண்மைப் படுத்தியது விஞ்ஞானம் சுபஹானல்லாஹ்!! உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது! நபிமொழியை மெய்ப்பித்தது! இன்றைய விஞ்ஞானம்! சொர்க்கம் நரகம் உண்டா? மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா? 1400 ஆண்டுகளுக்கு முன்பு முகம்மது நபிக்கு யார் சொல்லிக்கொடுத்தது. எழுத படிக்கத்தெரியாத முகம்மது நபி இறைவனிடம் இருந்து, தனக்கு செய்திவருவதாக சொன்னார்கள். அப்படி வந்த செய்திகள் தான் திருக்குர்ஆன் அதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில, ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள். அப்படி அவர்கள் சொன்ன பல […]
Category: நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம்
u583
04) கரு வளர்ச்சியின் நிலைகள்
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَثَ اللَّهُ إِلَيْهَا مَلَكًا فَصَوَّرَهَا وَخَلَقَ سَمْعَهَا وَبَصَرَهَا وَجِلْدَهَا وَلَحْمَهَا وَعِظَامَهَا ثُمَّ قَالَ يَا رَبِّ أَذَكَرٌ أَمْ أُنْثَى فَيَقْضِي رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ أَجَلُهُ فَيَقُولُ رَبُّكَ مَا شَاءَ وَيَكْتُبُ الْمَلَكُ ثُمَّ يَقُولُ يَا رَبِّ رِزْقُهُ فَيَقْضِي […]
03) நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?
عن أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لِيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ رواه مسلم அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : (முஸ்லிம்: 469) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ […]
02) இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?
உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர்குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள்உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும்,சத்துப்பொருட்கள் வேறாகவும்பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation) சென்றடைகிறது. இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு […]
01) முன்னுரை
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இதை ஆரம்பிக்கிறேன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இறைவனின் தூதர் தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நபிகளாரின் வார்த்தைகளில் ஏராளமான அறிவியல் முன்னறிவிப்புகளை இறைவன் செய்துள்ளான். இதனை கேள்விப்படும் போது இது இறைதூதரின் சொல் தான் என்று நம்மால் உறுதியாக நம்ம முடியும். இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் இதை பார்க்க […]
06) ஆதமே மனிதர்களின் தந்தை!
நபிமொழிகளில் ஏராளமான அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. அதில் ஒன்று إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِعَذَابًا لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ كُنْتَ تَفْتَدِي بِهِ قَالَ نَعَمْ قَالَ فَقَدْ سَأَلْتُكَ مَا هُوَ أَهْوَنُ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي فَأَبَيْتَ إِلَّا الشِّرْكَ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான […]
05) வலது புறமாக ஒருக்களித்துப் படுப்பது
إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். அறி : பராஃ இப்னு ஆஸிப் (ரலி), நூல் : (புகாரி: 247) كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ […]