
எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு என்று நபிகளார் கூறியுள்ளதால் நோய் அல்லாஹ்விடம் உதவி தேடியவர்களாக மருத்துவம் செய்ய வேண்டும். عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: قَالَتِ الأَعْرَابُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَتَدَاوَى؟ قَالَ: ” نَعَمْ، يَا عِبَادَ اللَّهِ تَدَاوَوْا، فَإِنَّ اللَّهَ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً،” நபி (ஸல்) அவர்களிடம் கிராமப் புறத்தவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மருத்துவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். […]