
கேள்வி : உணவுத் தட்டு என்ற வரலாற்று நிகழ்ச்சியை கூறு : பதில் : 111. என்னையும், என் தூதரையும் நம்புங்கள்!” என்று (ஈஸாவின்) சீடர்களுக்கு நான் அறிவித்தபோது நம்பிக்கை கொண்டோம்! நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீயே சாட்சியாக இருப்பாயாக!” என அவர்கள் கூறினர். 112. மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?” என்று சீடர்கள் கூறியபோது, “நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!” என்று அவர் கூறினார். 113. […]