
பகுத்தறிவு என்றால் ஐந்து புலன்களால் அறியக் கூடிய செய்திகளைச் சிந்தித்து அதன் மூலம் ஒரு விஷயம் சரியா தவறா? உண்மையா பொய்யா? என்பதைத் தீர்மானிப்பதாகும். அந்த அடிப்படையில் இறைவன் இருக்கின்றானா? என்பதை அறிய இவ்வுலகின் மற்ற அம்சங்களை நாம் சிந்திக்க வேண்டும். இப்போது கம்ப்யூட்டரை எடுத்துக் கொள்வோம். இதை நாம் பார்க்கிறோம். இதில் வேலை செய்கின்றோம். இதன் ஆற்றலைப் பார்த்து வியக்கின்றோம். இதை ஒருவர் கண்டுபிடித்தார் என்று சொன்னதால் அதை நாம் நம்புகின்றோம். இதைக் கண்டுபிடித்தவனின் அறிவுத் […]