பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. (மத்தேயு 6 : 8 – 10) இயேசு இறைவேதத்தையும், வணக்க வழிபாடுகள் செய்யும் முறைகளையும், இன்னும் பல உபதேசங்களையும் மக்களுக்குப் போதித்தார், கற்றுக் கொடுத்தார் என்பதை மேற்கண்ட வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து இயேசு கடவுளுமல்ல! […]
Category: பைபிள் ஒளியில் இயேசு
u370-4
15) ஆதாரம் : 14
17.நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். 18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5 : 17 – 19) நியாயப் பிரமாணம் என்றால் இறைச் செய்தி ஆகும், தீர்க்க தரிசனங்கள் என்றால் நபிமார்களின் போதனை ஆகும். இயேசு அவர்கள் இறைமார்க்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அதை முழுமைப்படுத்துவதற்கே தான் […]
14) ஆதாரம் : 13
அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். (மத்தேயு 21 : 10. 11) இவ்வசனமும் இயேசு இறைத்தூதர்தான் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. அதுமட்டுமல்ல! இயேசு வாழும் காலத்தில் மக்கள் அவரைக் இறைத்தூதராகத்தான் நம்பியுள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
13) ஆதாரம் : 12
மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். […]
12) ஆதாரம் : 11
இயேசுவைத் தீர்க்க தரிசி எனக் குறிப்பிடும் பைபிள் வசனங்கள் “தீர்க்கதரிசி” என்றால் “இறைத்தூதர்” என்று பொருளாகும். பைபிளின் ஏராளமான வசனங்களில் இயேசு தீர்க்கதரிசி என்ற வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ளார். என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (மத்தேயு 5 : 11, 12) இது இயேசு தனது சீடர்களுக்குச் செய்த உபதேசமாகும். “உங்களுக்கு முன்னிருந்த […]
11) ஆதாரம் : 10
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். (மத்தேயு 15 : 24) மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் அனைத்தும் இயேசு இறைவனிடமிருந்து அனுப்பட்ட இறைத்தூதர்தான் என்பதை இயேசுவின் வாய் வார்த்தைகளிலிருந்தே தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. இதற்குப் பிறகும் இயேசுவை இறைவன் என்றோ, இறைவனின் மகன் என்றோ, கூற முடியுமா? இயேசு இறைவனின் தூதர்தான் என்பதற்கு பைபிளில் இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன.
10) ஆதாரம் : 9
23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். 24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (யோவன் 5 : 23, 24)
09) ஆதாரம் : 8
32. ஜனங்கள் அவரைக் குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டுவரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். 33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். (யோவான் 7 : 32, 33)
08) ஆதாரம் : 7
32. ஜனங்கள் அவரைக் குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டுவரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். 33. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். (யோவான் 7 : 32, 33)
07) ஆதாரம் : 6
14. பாதிப் பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15. அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17. அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. […]
06) ஆதாரம் : 5
அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8 : 39, 40) “தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்” என்று இயேசு தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வாசகம் இயேசு இறைவனின் தூதர்தான் என்பதை எடுத்துரைக்கிறது. ஏனெனில் இறைவனிடமிருந்து […]
05) ஆதாரம் : 4
நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு. அவர் தேவன் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (என்று கூறினார்.) (யோவான் 8 : 41, 42) “நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்” என்ற இயேசுவின் வார்த்தைகள் […]
04) ஆதாரம் : 3
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். (யோவான் 17 : 3. 4) இது இறைவனை நோக்கி இயேசு கூறிய வாசகங்களாகும். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்ற இயேசுவின் வார்த்தை அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்பதை ஒளிவு மறைவின்றி அவரின் வார்த்தைகளிலிருந்தே எடுத்துரைக்கிறேன். “ஒன்றான […]
03) ஆதாரம் : 2
என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. (யோவான் 5 : 37, 38) ‘என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்’ ‘அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை’ ஆகிய வாசகங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்தான் இயேசு என்பதற்குத் தெளிவான சான்றாகும். அதுமட்டுமல்ல! […]
02) ஆதாரம் : 1
அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார். (லூக்கா 4 : 43, 44) மேற்கண்ட வாசகம் இயேசு அவர்கள் தமக்கு முன்னிருந்து மக்களை நோக்கிக் கூறியதாகும். “தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப் பட்டேன்” என்று இயேசு கூறியதாக இடம் பெற்றுள்ளது. தேவனுடைய ராஜ்யம் என்றால் மறுமை வாழ்வைக் குறிப்பதாகும். அதாவது மரணித்திற்குப் […]
01) முன்னுரை
இயேசு என்று அழைக்கப்படும் ஈஸா (அலை) அவர்கள் இறைவனின் தூதர்தான் என திருமறைக் குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படையாகும். இயேசு எனும் ஈஸா (அலை) அவர்கள் உண்மையான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும்தான் வணங்குமாறு மக்களுக்குக்குப் போதித்தார்கள். இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத், இன்ஜீல் வேதங்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆனால் ஈஸா எனும் இயேசு அவர்கள் இறைவனிடம் உயர்த்தப்பட்ட பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் அவரை இறைவனுடைய மகன் என்றும், அவர்தான் இறைவன் […]