கணக்கில்லாமல் தர்மம் செய் أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «أَنْفِقِي، وَلاَ تُحْصِي، فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي، فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ» நல்வழியில்) செலவிடு! கணக்கிட்டுக் கொண்டிருக்காதே! (அவ்வாறு நடந்தால்) அல்லாஹ்வும் உனக்கு கணக்கிட்டே (தன் அருளைத்) தருவான் நல்வழியில் செலவழிக்காமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! (அவ்வாறு செய்தால்) அல்லாஹ்வும் (தன் அருளை) உனக்கு (தராமல்) முடிந்து வைத்துக் கொள்வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அறிவிப்பவர்: […]
Category: நபிகளாரின் நற்போதனைகள்
u361
09) கருமியாக இருக்காதே
கருமியாக இருக்காதே أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ العِبَادُ فِيهِ، إِلَّا مَلَكَانِ يَنْزِلاَنِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும் போது இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், இறைவா (நல்வழியில் செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாாயாக! என்று கூறுவார். மற்றொருவர் இறைவா் (நல்வழியில்) செலவு செய்ய […]
08) உயர்ந்த கை
உயர்ந்த கை عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ» உயர்ந்த (கொடுக்கும்) கை, தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவை போக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் சுய மரியாதையுடன் இருக்க […]
07) தூய்மையான உழைப்பு
தூய்மையான உழைப்பு قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ» யார் தரய்மையான உழைப்பில் ஒரு போரிச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ – அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை – […]
06) நற்காரியங்கள் பல …
06) நற்காரியங்கள் பல … عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «كُلُّ سُلاَمَى عَلَيْهِ صَدَقَةٌ، كُلَّ يَوْمٍ، يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ، يُحَامِلُهُ عَلَيْهَا، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ، وَالكَلِمَةُ الطَّيِّبَةُ، وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ، وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ» மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கட்டாயமாகும். ஒருவரை வாகனத்தில் ஏற்றி விட உதவுவதும் அல்லது வாகனத்தில் […]
05) நல்ல விஷயங்கள் இரண்டு
நல்ல விஷயங்கள் இரண்டு قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا இரு விஷயத்தில் தவிர மற்றதில் பொறாமைக் கொள்ளக்கூடாது. 1 ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி அதை அவர் நல்வழியில் செலவு செய்கிறார். 2 ஒரு மனிதருக்கு அல்லாஹ் அறிவாற்றலை […]
04) மறுமை நாளின் அடையாளங்கள்
மறுமை நாளின் அடையாளங்கள் عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا» கல்வி அகற்றப்படுவதும், அறியாமை நிலைத்திருப்பதும், (சர்வ சாதாரணமாக) மது அருந்தப்படுவதும், விபச்சாரம் வெளிப்படையாக நடைபெறுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்:(புகாரி: 80),(முஸ்லிம்: 5186) விளக்கம்: […]
03) குடும்பச் செலவும் தர்மமே!
குடும்பச் செலவும் தர்மமே! قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ ஒரு மனிதர் (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்கள்:(புகாரி: 55),(முஸ்லிம்: 192) விளக்கம்: தம் குடும்பத்தைக் கவனிப்பதும், அவர்களுக்காக உழைப்பதும் ஒரு குடும்பத் தலைவரின் கடமையாகும். இவ்வாறு அவர் தம் […]
02) நேசத்திற்குரியவர் யார் ?
நேசத்திற்குரியவர் யார் ? قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ» தன் தந்தை, பிள்ளை மற்றும் ஏனைய அனைத்து மக்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கையுடையவராக ஆக முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்கள்:(புகாரி: 15),(முஸ்லிம்: 69) விளக்கம்: இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படை […]
01) பதிப்புரை
01) பதிப்புரை உலகில் தோன்றிய மதத் தலைவர்களில் மிகச் சிறந்தவர்களாகவும், அழகிய மார்க்கத்தையும், அழகிய அறிவுரைகளையும் வழங்கியவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களே! 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித தோற்றத்தில் மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாத மக்களிடம் இறைத் தூதராக வந்தவர்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்களின் சொல், செயலால் அந்த மக்களை மனிதர்களில் புனிதர்களாக மாற்றிக்காட்டினார்கள். நாகரீகம் வளர்ந்த இக்காலத்தில் கூட இல்லாத பண்பாடுகளையும் பழக்க வழக்கத்தையும் கொண்டவர்களாக அக்கால […]