1 நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள் என்று இவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி: 3813) 2 இவர் சுவர்க்கவாசி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 3812) 3 இவருடைய முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளம் காணப்படும்.(புகாரி) 4 வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்ற செய்தியை நபிகளாரிடம் கூறியவர். (புகாரி: 3329) 5 திருமறைக் குர்ஆனின் (46:10) எனும் வசனம் இவர் விசயசத்தில் இறக்கப்பட்டது. (புகாரி: […]
Category: நபித்தோழரை அறிந்து கொள்வோம்
u331
16) ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரி (ரலி)
1 நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் குர்ஆனை (மனனம் செய்து)திரட்டியவர்களில் இவரும் ஒருவர். (புகாரி: 3810) 2 அபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்தில் அல்குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியில்நியமிக்கப்பட்டவர். (புகாரி: 4679) 3 இவரிடம் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது)நன்மை(யான பணி)தான்” என்று கூறினார்கள். (புகாரி: 4679) 4 குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை நான் செய்வதை விடவும் ஒரு மலையைத் தகர்க்குமாறு கூறினால் அதை நான் […]
15) ஸஅத் பின் உபாதா (ரலி)
1 நபி (ஸல்) அவர்களின் மகளான ஸைனப் (ரலி-) அவர்களின் குழந்தை இறந்த போது நபியவர்களுடன் கலந்து கொண்டவர். (புகாரி: 1284) 2 இவர் நோய் வாய்ப்பட்ட போது நபி (ஸல்)அவர்கள் சில நபித் தோழர்களுடன் இவரை நோய் விசாரிக்க வருகை தந்தார்கள். (புகாரி: 1304) 3 இவர் மதீனா வாசிகளான கஸ்ரஜ் கோத்திரத்தாரின் தலைவராவார். (புகாரி: 4141) 4 நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அன்ஸாரிகள் இவரையும் தலைவராக்குவதற்கு பனூ ஸாயிதா கூடத்தில் ஒன்று […]
14) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)
1. இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு ஏழு நாள்வரை வேறு எவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. (புகாரி: 3727) 2. அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகல் நானே முதலாமவன் ஆவேன் என்று கூறியவர். (புகாரி: 3728) 3. இவர் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட ஒருவர். (அஹ்மத்: 1585) 4. நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றபோது அவர்களை இரவில் காவல் காத்தவர். (புகாரி: 2885) 5. நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் […]
13) ஸைத் பின் ஸாபித் (ரலி)
1. நோன்பு நோற்க நபிகளாருடன் ஸஹர் செய்தவர். (புகாரி: 576) 2. இவர் அந்நஜ்மு அத்தியாயத்தை நபிகளாருக்கு ஓதிக் காட்டியபோது நபிகளார் ஸஜ்தா செய்யவில்லை. (புகாரி: 1072) 3. நபிகளார் காலத்திலும் அபூபக்ர் (ரரி) காலத்திலும் இளைஞராக இருந்தவர்.(புகாரி: 4679) 4. யஸீத் பின் ஸாபித் (ரரி) இவரின் அண்ணன். (திர்மிதீ: 943) 5. இவருடை அண்ணன் பத்ர் போரில் கலந்துள்ளார். (திர்மிதீ: 943) 6. இவர் பத்ர் போரில் கலந்து கொள்ளவில்லை. (திர்மிதீ: 943) 7. […]
12) ஹதீஜா பின்த் குவைலித் (ரலி)
உம்முல் மூஃமினீன் (أمّ المؤمنين) 1) நபி(ஸல்) அவர்களால் உலகத்துப் பெண்களில் சிறந்தவர் என்று சொல்லப்பட்ட பெண்மணி. (புகாரி: 3432) 2) இவருடைய சகோதரி பெயர் ஹாலா (هالة) (புகாரி: 3821) 3) நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை மண முடிப்பதற்கு முன்னர் இவர்கள் மரணித்து விட்டார்கள். (புகாரி: 3817) 4) நபியவர்கள் வீட்டில் இறைச்சி சமைத்தால் நபிகளாரின் இந்தப் பெண்மனியின் தோழிகளுக்கு அன்பளிப்பாக வழங்கும் படி கூறுவார்கள். (புகாரி: 3816) 5) நபி(ஸல்) அவர்கள் இந்தப் […]
11) ஸஅத் பின் முஆத் (ரலி)
1) இவர் மக்காவுக்கு உம்ராச் நிறைவேற்றச் சென்ற போது அறியாமை கால நண்பர்களில் ஒருவரான உமய்யா பின் கலஃபிடம் தங்கினார்கள். (புகாரி: 3632) 2) உஹதுப் போரின் போது அனஸ் பின் நள்ர் (ர-லி) அவர்கள் இவரைப் பார்த்து நான் சுவனத்தின் வாடையை நுகர்கிறேன் என்றார்கள். (புகாரி: 2805) 3) அல்லாஹ்வின் மீதாணையாக! கஃபாவை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன் என்று அபூ […]
10) உபை பின் கஅப் (ரலி)
1. நபி (ஸல்) அவர்கள் இந்த நபித்தோழரிடம் திருக்குர்ஆனை ஓதிக்காட்டுமாறு கேட்டார்கள். (முஸ்லிம்: 1463) 2. இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா? என நபி (ஸல்) அவர்கள் இவரிடம் கேட்டார்கள். (முஸ்லிம்: 1476) 3. வீட்டுக்குள் நுழைவதற்கு மூன்று முறை அனுமதி கேட்டு நபி வழியை நடைமுறைப்படுத்தியவர். (முஸ்லிம்: 4355) 4. அபூதல்ஹா (ரலி) அவர்கள் பைருஹா தோட்டத்தின் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார்கள். (புகாரி: 2758) 5. […]
09) முஆவியா பின் அபூ சுப்யான் (ரலி)
1.அல்லாஹ் யாருக்கு நல்லவை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான் என்ற நபி மொழியை அறிவித்தவர். (புகாரி: 71) 2 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் நபியவர்கள் தொழுது முடித்த பின் ஓதும் துஆவை இவர்களுக்கு எழுதி அனுப்பினார்கள். (புகாரி: 6330) 3 ஒட்டு முடியின் விபரீதத்தைப் பற்றி மதீனா வாழ் மக்களுக்கு அறிவுறுத்தியவர். (புகாரி: 3488) 4 உம்மு ஹராம் பின்தி மில்ஹான் (ரலி) அவர்கள் இவருடைய ஆட்சிக்காலத்தில் கடல் போர் வீராங்கனையாக கலந்து […]
08) உஸாமா பின் ஜைத் (ரலி)
1) நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராக இருந்தார் (புகாரி: 3730) 2) நபி (ஸல்) அவர்கள் இவரை ஒரு படைக்கு தளபதியாக நபிகளார் அனுப்பியுள்ளார்கள். (புகாரி: 3730) 3) இவருடைய தந்தையையும் ஒரு போருக்கு படைத்தளபதியாக நபியவர்கள் அனுப்பியிருந்தார்கள். (புகாரி: 3730) 4) மஹ்ஸமீ கோத்திரத்தில் ஒரு பெண் திருடியதால் அவருக்கு தண்டனையைக் குறைக்க இவருடைய பரிந்துரை கேட்கப்பட்டது. (புகாரி: 4304) 5) நபி (ஸல்) அவர்கள் இவரைக் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக்கொண்டு […]
07) அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
1) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இனிய குரல் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரி: 5048) 2) இவர்களுடைய மகனுக்கு நபிகளார் இப்ராஹீம் என்று பெயர் சூட்டினார்கள்.(புகாரி: 5467) 3) இவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன் என இவர்களின் குலத்தை குறிப்பிட்டு நபிகளார் கூறினார்கள் (புகாரி: 2486) 4) இவருடைய குலத்தவர்கள் தங்களிடம் உணவு குறைந்து விட்டால் அனைவரும் தங்களிடம் எஞ்சி இருப்பதை ஒரு துணியில் சேகரித்து தங்களுக்குள் சமமாக பங்கிட்டுக் […]
06) முஆத்பின்ஜபல் (ரலி)
1) நால்வரில் ஒருவரிடம் அல்குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியோரில் இவரும் ஒருவர். (புகாரி: 3758) 2) இவர் நபியவர்களுடன் தொழுது விட்டு தன்னுடையை சமுகத்தாரிடம் சென்று இமாமாக தொழுகை நடத்துவார்கள் (புகாரி: 700, 701) 3) இவரை நபியவர்கள் யமனுக்கு ஆளுனராக அனுப்பினார்கள். (புகாரி: 1458) 4) வேதம் கொடுக்கப்பட்டவர்களை ஏகத்துவக் கொள்கையின் பக்கம் அழைக்கும் பணியை செய்தவர்கள். (புகாரி: 1458) 5) உபை பின் கஅப் (ரலி) அவர்களைப் பற்றி பனுஸலமா கூட்டத்தாரில் ஒருவர் குறை […]
05) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)
1. நபி (ஸல்) அவர்களால் சொர்க்கவாதி என்று சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். (திர்மிதி: 3680) 2. உஹதுப்போரில் வீரமரணம் அடைந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் நிலையை நினைவு கூறிய நபித்தோழர். (புகாரி: 1275) 3. அல்லாஹ்வின் தூதரின் மகன் மரணித்த போது நபியவர்களிடம் ஏன் அழுகிறீர்கள் என்று வினவிய நபித்தோழர். (புகாரி: 1303) 4.உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் போது அடுத்த இறைநம்பிக்கையாளர்களின் தலைவர்களில் இவருடைய பெயரையும் கூறினார்கள் (புகாரி: 1392) 5.உமர் (ரலி) […]
04) ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)
1 . நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மைகளைப் பற்றி வினவிய போது தீமையில் இருந்து தப்பிக்கொள்ள தீமையைப் பற்றி வினவியவர் (புகாரி: 3606) 2 . உஹதுப் போரில் இவர்களின் முன்னிலையிலேயே இவர்களின் தந்தை கொல்லப்பட்டார்கள். (புகாரி: 3290) 3 . உஸ்மான் (ரலி) அவர்களிடம் அல்குர்ஆனை மக்கள் பலவாறாக ஒதுகின்றனர். இதற்கு மாற்று வழி காணுவது பற்றி முறையிட்டவர். (புகாரி: 4987) 4. நபியவர்களின் மரணத்துக்கு பிறகு நடக்க இருக்கிற சோதனைகளைப் பற்றி நன்கு […]
03) கஅப் இப்னு மாலிக் (ரலி)
1. நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று சபதம் எடுத்தவர். (புகாரி: 4418) 2. இவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது என்று கூறினார்கள் (புகாரி: 2757) 3. இவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று முஆத் பின் ஜபல் (ரலி) கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 5346) 4. பொய்யான காரணம் எதையும் சொல்லி […]
02) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
1) சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர், (திர்மீதி: 3748) 2) இந்த நபித்தோழர் முஹாஜிர்களைச் சேர்ந்தவராவார் (புகாரி: 4061) 3) உஹுதுப்போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்த முஹாஜிர்களில் இவரும் ஒருவர் (புகாரி: 4061) 4) உஹுதுப்போரில் இவருடைய கை துண்டிக்கப்பட்டது. (புகாரி: 4063) 5) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டபோது அவர் நபிகளாரிடம் வந்தபோது எழுந்து சென்று கைகொடுத்து வாழ்த்துத் சொன்னவர்களில் இவரும் ஒருவர் (புகாரி: 4418) […]
01) காலித் பின் வலீத் (ரலி)
1 ) பனூ ஜதீமா குலத்தாரிடம் இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக இவரை நபிகளார் அனுப்பி வைத்தார்கள் ? (புகாரி: 7189) 2 ) மூத்தா போரில் இவர் தலைமை ஏற்றபோது தான் அல்லாஹ் வெற்றி தந்தான் ? (புகாரி: 1246) 3 ) நபிகளார் முன்னிலையில் உடும்புக் கறியை சாப்பிட்டவர் ? (புகாரி: 5400) 4 ) நபிகளாரின் மனைவி மைமூனா ( ரலி ) , இவர்களின் சிறிய தாயார் ? (புகாரி: 5391) 5 ) […]