
02) மண்ணறை வாழ்க்கை உண்மையானது மண்ணறை வாழ்க்கை கிடையாது என்று சிலர் நினைக்கின்றார்கள். மண்ணறை வாழ்க்கை உண்டு என்று இறைவனும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களை தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள்.யுகமுடிவு நேரம் வரும்போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன்: 40:45-46) ➚ ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் […]