
மண்டை ஓட்டின் மூலம் வெளியான முஸ்லிம்களின் தியாகம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று ஆசிரியர்கள் தாம் கொண்ட கொள்கைப்படியும் தான் சார்ந்த சமூகத்தைச் சிலாகித்தும் தாங்கள் விரும்பிய கோணத்தில் எழுதியுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முஸ்லிம்களின் பங்கு சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்து இரத்தம் சிந்தி கிடைத்தது தான் இந்திய சுதந்திரம் என்ற வரலாற்று உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இருந்தாலும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் […]