Category: வாரிசுரிமைச் சட்டங்கள்

a112

மனைவி, மகன், தாய், சகோதரன் இருந்தால்

தாய், தந்தைக்கு தனித்தனியாக  6ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அல்குர்ஆன் (4: 11)   மனைவிக்கு 8ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு. அல்குர்ஆன் (4: 12) […]

மனைவி, மகள், தாய், சகோதரன் மட்டும் இருந்தால்

தாய், தந்தைக்கு தனித்தனியாக  6ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அல்குர்ஆன் (4: 11)   மனைவிக்கு 8ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு. அல்குர்ஆன் (4: 12) […]

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா

இறந்த போன கணவரது சொத்தில் பங்கு பிரிப்பது எவ்வாறு? வாரிசுகள் 1 மனைவி,2 மகன்,1 மகள். மகனில் 1மகன் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயை கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது. மகள் தாயை பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?   பதில் தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையை பாதிக்காது, தாயைக் கவனிப்பதும் கவனிக்காமல் இருப்பதும் சொத்துரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. சொத்தைப் பெருக்குவதில் […]

முன்னுரை

தாயிக்கள் சொத்துக்களை பங்கீடு செய்யும் முறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதற்காக, எளிய வடிவில் இந்த பகுதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பெரிய பாடமாக அமைக்காமல், சொத்துக்களை பெறுவோர் இருந்தால், இல்லாவிட்டால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் என்பதை உதாரணங்கள் மூலமாக தெளிவுபடுத்தியுள்ளேன்.

மனைவி உண்டு, பிள்ளை இல்லை, சகோதரர்களை கவனித்து பெற்றோரின் பங்கு

இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில்  இறந்தவருக்கு மனைவி இருந்தால், இறந்தவருக்குப் சகோதரர்கள் இல்லாவிட்டால், மனைவிக்கு நான்கில் ஒரு பாகம் (1/4) உரியது. தாய்க்கு நான்கில் ஒரு பாகம் (1/4)  உரியது. தந்தைக்கு நான்கில் ஒரு இரண்டு பாகம் (2/4) உரியது.   4:11   يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ […]

சொத்தைவிட கடன் அதிகமாக இருந்தால்

இருக்கும் சொத்தை விட , இறந்தவர் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் அதிகமாக இருந்தால், இருக்கும் சொத்தை வைத்து முதலில் கடனில் ஒரு பகுதியை செலுத்தி விட்டு, வாரிசுதாரர்கள் அந்தக் கடனின் மீதிக்கு பொறுப்பேற்க வேண்டும்.   ஒருவர் இறந்த பின் அவரது சொத்து வாரிசுதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். வாரிசுரிமைப் பற்றிக் குறிப்பிடும் 4:11,12வது வசனங்களில், . . . இவ்வாறு வாரிசுகளுக்குச் சொத்து பிரித்துக் கொடுப்பது அவர் […]

சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால்…

சொத்து மிகக்குறைவாக இருந்தால், பிரித்தால் உபயோகமாகாது என்றால், இருக்கும் சொத்து முழுவதையும், இறந்தவரின் மனைவியோ அல்லது மகனோ மட்டும் எடுத்துக் கொள்ளலாமா? கூடாது. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். அல்குர் ஆன் 4:7 அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் […]

மனைவி இல்லை, பிள்ளை இல்லை, சகோதரர்களை கவனித்து பெற்றோரின் பங்கு

இறந்தவருக்குப் பிள்ளைகள், மனைவி இல்லாத நிலையில்  இறந்தவருக்குப் சகோதரர்கள் இல்லாவிட்டால், தந்தைக்கு  மூன்றில் இரண்டு பாகம் (2/3) தரப்பட வேண்டும். தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3) தரப்பட வேண்டும். 4:11   يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ […]

மரண சாசனம் – வஸிய்யத் என்றால் என்ன?

வஸிய்யத் என்றால் இறந்தவர் இறக்கும் முன் அல்லது இறக்கும் தருவாயில் சொத்துரிமைப் பங்கீடு பெறாதவர்களுக்கு அல்லது ஏதாவது தர்ம காரியத்திற்கு அல்லது மத்ரஸா, பள்ளிவாசல், அறக்கட்டளை போன்றவற்றிற்கு தனது சொத்தை சாஸனம் செய்தல் ஆகும். வாரிசுரிமைப் பங்கு பெற்றவர்களுக்கு அறவே வஸிய்யத் செய்யலாகாது. பங்கு பெறாதவர்களுக்கு வஸிய்யத் செய்யலாம். வாரிசுதாரர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது: (மரண சாஸனத்தின் மூலம் வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது என அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர் ஆன் 4:12) எனவே வாரிசுகளுக்குக் கிடைக்க […]

கலாலா – சந்ததி இல்லாதவர்

சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது. இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது. ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு […]

இறைத்தூதர்களின் சொத்துக்கு யார் வாரிசு?

இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6 6725 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்) ஃபாத்திமா (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கேட்டனர். அப்போது அவர்களிருவரும் ஃபதக்’ பகுதியிலிருந்த தமது நிலத்தையும் கைபரில் தமக்குக் கிடைத்த பங்கையுமே அவ்வாறு […]

பாதிப்பு ஏற்படாத வகையில் என்றால் என்ன?

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்து விட முடியும் என்றாலும் சில நேரங்களில் இவ்வாறு பங்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும். சொத்தை விட பங்கின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்க […]

ஆண் பெண் பிள்ளைகளின் பங்கு

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அல்குர்ஆன் (4 : 11)

பிள்ளை இல்லாவிட்டால், பெற்றோரின் பங்கு

இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில், இறந்தவருக்கு மனைவி இல்லாவிட்டால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3) தரப்பட வேண்டும். தாந்தைக்கு (மீதி, அதாவது) மூன்றில் இரண்டு பாகம் (2/3) தரப்பட வேண்டும். 4:11   يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ […]

பிள்ளை இருந்தால், பெற்றோரின் பங்கு

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் இறந்தவருக்கு மனைவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தாய் ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும். தந்தைக்கு  ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும். 4:11   يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ […]

சொத்துப்பங்கீடு உதாரணம் – 1

தாய், தந்தைக்கு தனித்தனியாக  6ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அல்குர்ஆன் (4: 11)   மனைவிக்கு 8ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு. அல்குர்ஆன் (4: 12) […]

மனைவியின் பங்கு

1 . இறந்தவருக்கு பிள்ளைகள் இருந்தால், மனைவிக்கு எட்டில் ஒரு பாகமும் 2 . இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லாவிட்டால், மனைவிக்கு நான்கில் ஒரு பாகமும் தர வேண்டும். وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمْ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِنْ لَمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ فَإِنْ […]