Category: உணவு ஓர் இஸ்லாமிய பார்வை

04) உணவுப் பாத்திரங்கள்

தங்கம் வெள்ளிப் பாத்திரத்தில் சாப்பிடுதல் தங்கம்  மற்றும் வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பதையும் அதில் சாப்பிடுவதையும் விட்டு நபி ( ஸல் ) அவர்கள் எங்களை தடுத்தார்கள். அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அல்யமான் ( ரழி ) நூல் : (புகாரி: 5837),5633)  (முஸ்லிம்: 3846),3839) (இப்னு மாஜா: 3405),3580) (அஹ்மத்: 22182),22225,22340) யார் தங்கம் வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துகிறாரோ அவர் தன் வயிற்றில் நரக நெருப்பையே ஊற்றிக் கொள்கிறார். அறிவிப்பவர் : உம்மு ஸலமா ( […]

03) குடிப்பதின் ஒழுங்குகள்

நின்று கொண்டு குடித்தல் நின்று கொண்டு அருந்துவது சம்பந்தமாக அருந்தலாம் என்றும் அருந்தக் கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் கிடைக்கின்றன் . இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும் . நின்று கொண்டு அருந்துவதை நபி ( ஸல் ) அவர்கள் தடை செய்தார்கள் . அறிவிப்பவர் : அனஸ் ( ரழி ) நூல்கள் :(முஸ்லிம்: 3771), 3772 திர்மிதி 1800 அபூதாவூது 3229(இப்னு மாஜா: 3415)அஹ்மது 11740 , 11888 , […]

02) சாப்பிடுவதின் ஒழுங்குகள்

தூய்மையானதை சாப்பிடுதல் : தமக்கு அனுமதிக்கப்பட்டவை யாவை ? என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் . தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவீராக ! (அல்குர்ஆன்: 5:4) ➚ நான் உங்களுக்கு வழங்கியவற்றில் . தூய்மையானதை உண்ணுங்கள் ! இங்கே வரம்பு மீறாதீர்கள் ! ( வரம்பு மீறினால் ) எனது கோபம் உங்கள் மீது இறங்கும் . எவன் மீது எனது கோபம் இறங்கி விட்டதோ அவன் வீழ்ந்து விட்டான் . (அல்குர் ஆன் 20:81) […]

01) முன்னுரை

2010 ஆம்‌ ஆண்டு ரமலான் மாதம்‌ மதுரையில்‌ உணவின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன்‌. அவ்வுரையைக்‌ கேட்ட சிலர்‌ இதை ஒரு நூலாகக்‌ கொண்டு வர வேண்டும்‌ என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்‌. அதன்‌ விளைவே உங்கள்‌ கரங்களில்‌ தவழும்‌ இந்நூல்‌. உணவைப்‌ பற்றிய செய்திகளை ஒரு சிறு நூலுக்குள்‌ சிறைபிடிக்க நினைப்பது சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில்‌ உணவைப்‌ பற்றி எழுதுவது ஒருவிதத்தில்‌ மனிதகுல வரலாற்றையே எழுதுவதற்க்குச்‌ சமம்‌ எனலாம்‌. முதல்‌ மனிதன்‌ பூமியில்‌ தேடிய முதல்‌ […]