
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அற்புதங்கள் சம்பந்தமாக இஸ்லாம் கூறும் பல்வேறு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் இந்த உரையில் நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அல்லாஹ் நமக்கு அற்புதங்கள் சம்பந்தமாக ஒரு விதியை சொல்லித் தருகின்றான். அல்லாஹ்வின் விருப்பப்படியே அற்புதம் உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி […]