19) இமாம் வருவதைக் கண்டால் உடனே எழுந்து விடவேண்டுமா?

நூல்கள்: நபிகளார் விதித்த தடைகள்

(தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால்

மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?)  எப்போது எழ வேண்டும்?

 عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ  صلّى الله عليه وسلم «إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ، فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் என்னை நீங்கள் பார்க்காத வரை எழ வேண்டாம். 

அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி)

(புகாரீ: 637)