49) நாம் விரும்பாதது நடக்கும் போது

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَآ إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِى وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى ٱللَّهِ مِن شَىْءٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِى ٱلسَّمَآءِ

ரப்பனாa இன்னக தoஃலமு மா நுkhக்Fபீ வமா நுoஃலின், வமா யkhக்Fபா oஅல-ல்லாhஹி மின் ஷைஇன் Fபில் அர்Dளி வலா Fபிஸ் ஸமாaaஃ.

பொருள்: எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பவற்றையும், வெளிப்படுத்துபவற்றையும் நீ அறிவாய். பூமியிலோ, வானத்திலோ அல்லாஹ்வுக்கு எதுவுமே மறையாது. (அல்குர்ஆன்: 14:38)➚

(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது குடும்பத்தினரைப் பாலைவனத்தில் குடியமர்த்திய பின் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று)