47) இணைவைப்பிற்க்கு எதிரான உறுதிமொழி

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبُّنَا رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ لَن نَّدْعُوَا۟ مِن دُونِهِۦٓ إِلَـٰهًا ۖ لَّقَدْ قُلْنَآ إِذًا شَطَطًا

ரப்புனா ரப்புஸ் ஸமாவாதி வல்அர்Dளி லன் நdத்oஉவ மின் dதூனிhஹீe இலாhஹல் லqகdத் qகுல்னாa இdhதன் ஷTதTதா.

பொருள்: நமது இறைவன் வானங்களுக்கும்,507 பூமிக்கும் இறைவனாவான். அவனையன்றி வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டோம். (அவ்வாறு செய்தால்) வரம்பு மீறிய வார்த்தையைக் கூறியவர்களாவோம்.(அல்குர்ஆன்: 18:14)➚

(இறைவனின் நாட்டப்படி குகையில் பல வருடங்களுறங்கிய இளைஞசர்கள் எழுந்த பின் கூறிய வார்த்தைகள்)