44) எதிரிகள் மிரட்டும் போது

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ

ஹஸ்புன-ல்லாhஹு வநிoஃமல் வகீல்.

பொருள்: எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன். (அல்குர்ஆன்: 3:173)➚

(‘‘மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!’’ என்று ஓரிறைக் கொள்கையை ஏற்ற நல்ல மனிதர்களிடம் சிலர் கூறிய போது சொன்ன வார்த்தைகள்)