43) எதிரிகள் சத்தியத்தை ஏற்க மறுக்கும் போது

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

حَسْبِىَ ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ

ஹஸ்பிய-ல்லாhஹ், லாa இலாhஹ இல்லா hஹூ, oஅலைhஹி தவக்கல்து, வhஹுவ ரப்புல் oஅர்ஷில் oஅளீம்.

பொருள்: எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன். (அல்குர்ஆன்: 9:129)➚

(இணை வைப்பவர்கள் ஓரிறைக் கொள்கையை ஏற்கவில்லையானால் அப்போது நபி (ஸல்) அவர்களை இவ்வாறு அல்லாஹ் கூறச் சொல்கிறான்)