41) பிறர் நம் அறிவை பாராட்டும் போது
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
سُبْحَـٰنَكَ لَا عِلْمَ لَنَآ إِلَّا مَا عَلَّمْتَنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ
ஸுப்ஹானக லா oஇல்ம லனாa இல்லா மா oஅல்லம்தனா, இன்னக அன்தல் oஅலீமுல் ஹகீம்.
பொருள்: நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்” (அல்குர்ஆன்: 2:32)➚
(வானவர்கள் கேட்ட அழகிய பிரார்த்தனை)