38) கவலை நீங்கிய பின்…

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَذْهَبَ عَنَّا ٱلْحَزَنَ ۖ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ

அல்ஹம்dது லில்லாhஹி-ல்லdhதீe அdhத்hஹப oஅன்னல் ஹzஸன், இன்ன ரப்பனா லghகFபூருன் ஷகூர்.

பொருள்: எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன். (அல்குர்ஆன்: 35:34)➚

(சுவர்க்கவாதிகளின் பிரார்த்தனை)