37) மறுமை நாளில் இழிவு அடையாமல் இருக்க

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا وَءَاتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ ٱلْمِيعَادَ

ரப்பனா வஆதினா மா வoஅத்தனா oஅலா ருஸுலிக வலா துkhக்zஸினா யவ்மல் qகியாமhஹ், இன்னக லா துkhக்லிFபுல் மீoஆdத்.

பொருள்: எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நீ வாக்கு மீறமாட்டாய். (அல்குர்ஆன்: 3:194)➚

(மறுமை நாளை அஞ்சும் மக்களுக்கு அல்லாஹ் கற்று தந்த பிரார்த்தனை)