33) நல்லோர்களுடன் சேர்க்க
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَّبَّنَآ إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِى لِلْإِيمَـٰنِ أَنْ ءَامِنُوا۟ بِرَبِّكُمْ فَـَٔامَنَّا ۚ رَبَّنَا فَٱغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّـَٔاتِنَا وَتَوَفَّنَا مَعَ ٱلْأَبْرَارِ
ரப்பனாa இன்னனா ஸமிoஃனா முனாdதியய் யுனாdதீ லில்ஈமானி அன் ஆமினூ பிரப்பிகும் Fபஆமன்னா, ரப்பனா Fபghக்Fபிர் லனா dhதுனூபனா வகFப்Fபிர் oஅன்னா ஸய்யிஆதினா வதவFப்Fபனா மoஅல் அப்ரார்.
பொருள்: உங்கள் இறைவனை நம்புங்கள்! என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக! (அல்குர்ஆன்: 3:193)➚
(நம்பிக்கை கொண்ட முஃமீன்கள் கேட்க அல்லாஹ் கற்று தந்த பிரார்த்தனை)