30) ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பிற்கு

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَّبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَٰتِ ٱلشَّيَـٰطِينِ
وَأَعُوذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ

ரப்பி அoஊdhது பிக மின் hஹமzஸாதிஷ் ஷயாTதீன்.

வஅoஊdhது பிக ரப்பி அய் யஹ்Dளுரூன்.

பொருள்: என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 23:97-98)➚

( நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த பிரார்த்தனை)