22) முஸ்லிமாக மரணிக்க
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
فَاطِرَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ
FபாTதிரஸ் ஸமாவாதி வல்அர்Dள், அன்த வலிய்யீ Fபிdத் dதுன்யா வல்ஆkhகிரhஹ், தவFப்Fபனீ முஸ்லிமவ் வஅல்ஹிqக்னீ பிsஸ்sஸாலிஹீன்.
பொருள்: வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக! (அல்குர்ஆன்: 12:101)➚
(நபி யூஸுஃப் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)