21) நரக வேதனையிலிருந்து விடுபட

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

ரப்பன-sஸ்ரிFப் oஅன்னா oஅdhதாப ஜhஹன்னம், இன்ன oஅdhதாபhஹா கான ghகராமா.

பொருள்: எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! அதன் வேதனை நிலையானதாக இருக்கிறது. (அல்குர்ஆன்: 25:65)➚

(அர்ரஹ்மானின் அடியார்கள் கேட்கும் பிரார்த்தனை)


رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ

ரப்பனாa இன்னக மன் துdத்khகிலின் நார Fபqகdத் அkhக்zஸைதhஹ், வமா லிள்ளாலிமீன மின் அன்sஸார்.

பொருள்: எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவுபடுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவி யாளரும் இல்லை. (அல்குர்ஆன்: 3:192)➚