16) உள்ளம் விரிவடைய

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى
وَيَسِّرْ لِىٓ أَمْرِى

ரப்பி-ஷ்ரஹ் லீ sஸdத்ரீ.

வயஸ்ஸிர் லீe அம்ரீ.

பொருள்:என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!எனது பணியை எனக்கு எளிதாக்கு! (அல்குர்ஆன்: 20:25-26)➚

(அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்னிடம் சென்று ஓரிறைக் கொள்கையை கூறச் சொன்ன போது நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)