13) நற்காரியங்கள் ஏற்றுக்கொள்ளப்பட
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
ரப்பனா தqகப்பல் மின்னா, இன்னக அன்தஸ் ஸமீoஉல் oஅலீம்.
பொருள்: “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (அல்குர்ஆன்: 2:127)➚
(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைக் கட்டிய போது கேட்ட பிரார்த்தனை)