12) தொழுகையில் நிலைத்திருக்க
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
ரப்பி-ஜ்oஅல்னீ முqகீமsஸ் sஸலாதி வமின் dhதுர்ரிய்யதீ, ரப்பனா வதqகப்பல் dதுoஆaaஃ.
பொருள்:என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!(அல்குர்ஆன்: 14:40)➚
(நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் குடும்பத்தினரை விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில் விட்ட பின்னர் கேட்ட பிரார்த்தனைகளில் இதுவும் ஒன்று)