11) நற்காரியங்கள் புரிய

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّـٰلِحِينَ

ரப்பி அவ்zஸிoஃனீe அன் அஷ்குர நிoஃமதக-ல்லதீe அன்oஅம்த oஅலய்ய வoஅலா வாலிdதய்ய வஅன் அoஃமல sஸாலிஹன் தர்Dளாhஹு வஅdத்khகில்னீ பிரஹ்மதிக Fபீ oஇபாdதிகsஸ் sஸாலிஹீன்.

பொருள்: “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!”(அல்குர்ஆன்: 27:19)➚

(நபி சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)