09) நேர்வழியில் நிலைத்திருக்க

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ ٱلْوَهَّابُ
رَبَّنَآ إِنَّكَ جَامِعُ ٱلنَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ

ரப்பனா லா துzஸிghக் qகுலூபனா பoஃdத இdhத் hஹdதைதனா வhஹப் லனா மில் லdதுன்க ரஹ்மhஹ், இன்னக அன்தல் வhஹ்hஹாப்.ரப்பனாa இன்னக ஜாமிoஉன் நாஸி லியவ்மில் லா ரைப Fபீhஹ்.

பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.எங்கள் இறைவா! எந்தச் சந்தேகமும் இல்லாத நாளில் எங்களை நீ ஒன்று திரட்டுபவன். (அல்குர்ஆன்: 3:8-9)➚

(கல்வியில் தேர்ந்தவர்கள் கேட்ட பிரார்த்தனை)