74) முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட விளங்கினங்கள் என்ன?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட பறவைகள் விளங்கினங்கள் என்ன?
பதில் :
- “தாமாகச் செத்தது,
- ஓட்டப்பட்ட இரத்தம்,
- அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி,
அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக!
யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் : 6 – 145