71) மறுமையில் மனிதர்களை போல் விளங்கினங்களும் ஒன்று திரட்டப்படும்?
நூல்கள்:
திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்
கேள்வி :
மறுமையில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவது போல் விலங்கினங்களும் ஒன்றுதிரட்டப்படுமா?
பதில் :
பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள்.
அல்குர்ஆன் : 6 – 38