55) மூஸா, ஹாரூன் நபி அல்லாஹ்வின் அடிமைகள்
நூல்கள்:
குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை
55) மூஸா, ஹாரூன் நபி அல்லாஹ்வின் அடிமைகள்
37:122 اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ
அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட நமது அடியார்கள்.
37:132 اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِيْنَ
இல்யாஸ் நபி அல்லாஹ்வின் அடிமை அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.