46) அநீதி இழைக்கப்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேற எண்ணும் போது

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا

ரப்பனாa அkhக்ரிஜ்னா மின் hஹாdhதிhஹில் qகர்யதிள் ளாலிமி அhஹ்லுhஹா, வஜ்oஅல் லனா மில் லdதுன்க வலிய்யவ் வஜ்oஅல் லனா மில் லdதுன்க நsஸீரா.

பொருள்: எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! (அல்குர்ஆன்: 4:75)➚