45) தேவைகளை கேட்டு பெற
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
ரப்பி இன்னீ லிமாa அன்zஸல்த இலய்ய மின் khகைரின் Fபqகீர்.
பொருள்: என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன். (அல்குர்ஆன்: 28:24)➚
( நபி மூஸா (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)