42) உணமையைக் காணும் போது
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّـٰهِدِينَ
ரப்பனாa ஆமன்னா Fபக்துப்னா மoஅஷ் ஷாhஹிdதீன்.
பொருள்: எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக! (அல்குர்ஆன்: 5:83)➚
(நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதைச் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்ட நல்லவர்கள் கண்களில் கண்ணீர் வடித்த நிலையில் கூறும் பிரர்த்தனை)