40) அநீதி இழைத்தவர்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் போது
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى نَجَّىٰنَا مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ
அல்ஹம்dது லில்லாhஹி-ல்லdhதீ நஜ்ஜானா மினல் qகவ்மிள் ளாலிமீன்.
பொருள்: அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 23:28)➚
(நபி நூஹ் (அலை) அவர்கள் கப்பலில் அமர்ந்தவுடன் இறைவன் கேட்க சொன்ன பிரார்த்தனை)