39) உணவு வேண்டி

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

وَٱرْزُقْنَا وَأَنتَ خَيْرُ ٱلرَّٰزِقِينَ

வர்zஸுqக்னா வஅன்த khகைருர் ராzஸிqகீன்.

பொருள்: எங்களுக்கு உணவளிப்பாயாக! உணவளிப்போரில் நீயே சிறந்தவன். (அல்குர்ஆன்: 5:114)➚

(நபி ஈஸா (அலை) கேட்ட பிரார்த்தனை)