36) இறைவனின் அதிசய படைப்புகளை பார்க்கும் போது

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَـٰطِلًا سُبْحَـٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ

ரப்பனா மா khகலqக்த hஹாdhதா பாTதிலா, ஸுப்ஹானக Fபqகினா oஅdhதாபன் நார்.

பொருள்: எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (அல்குர்ஆன்: 3:191)➚

(சிந்திக்கும் மக்கள் செய்ய அல்லாஹ் கற்று தரும் பிரார்த்தனை)