35) வாழும் நகரம் பாதுகாப்பாக அமைய
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا
ரப்பி-ஜ்oஅல் hஹாdhதா பலdதன் ஆமினவ்.
பொருள்: இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! (அல்குர்ஆன்: 2:126)➚
( நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)