34) அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டோராக வாழ
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
ரப்பனா வஜ்oஅல்னா முஸ்லிமைனி லக வமின் dhதுர்ரிய்யதினாa உம்மதம் முஸ்லிமதல் லக், வஅரினா மனாஸிகனா வதுப் oஅலைனா, இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்.
பொருள்: எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன்: 2:128)➚
(நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை)