31) பாதுகாப்பிற்க்காக

நூல்கள்: அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்

أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

அoஊdhது பிரப்பில் Fபலqக்.

மின் ஷர்ரி மா khகலqக்.

வமின் ஷர்ரி ghகாஸிqகின் இdhதா வqகப்.

வமின் ஷர்ரின் நFப்Fபாthஸாதி Fபில் oஉqகdத்.

வமின் ஷர்ரி ஹாஸிdதின் இdhதா ஹஸdத்.

பொருள்: அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதுபவற்றின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன்: 113:1-5)➚

(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்று தந்த பிரார்த்தனை)


أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
مَلِكِ ٱلنَّاسِ
إِلَـٰهِ ٱلنَّاسِ
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

அoஊdhது பிரப்பின் நாஸ்.

மலிகின் நாஸ்.

இலாhஹின் நாஸ்.

மின் ஷர்ரில் வஸ்வாஸில் khகன்னாஸ்.

அல்லdhதீ யுவஸ்விஸு Fபீ sஸுdதூரின் நாஸ்.

மினல் ஜின்னதி வன்நாஸ்.

பொருள்: மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர். (அல்குர்ஆன்: 114:1-6)➚

(நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்று தந்த பிரார்த்தனை)