29) துஆவின் இறுதியில்
நூல்கள்:
அல்குர்ஆன் கூறும் அழகிய துஆக்கள்
أَنِ ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
அனில் ஹம்dது லில்லாhஹி ரப்பில் oஆலமீன்.
பொருள்: அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். (அல்குர்ஆன்: 10:10)➚
(சுர்க்கவாதிகளின் பிரார்த்தனை)